Wednesday, April 22, 2015

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வகஉதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்துஎடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க24ந்தேதி முதல்அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல்மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர்எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவுஇல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசிநாள்.

எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெறஉள்ளது.
இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.


No comments: