Friday, March 27, 2015

வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை

CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை

வழிமுறைகள் 
1. பழைய பணியின் நியமன ஆணை,cps account slip, புதிய பணியின் நியமன ஆணை.
புதிய பணியின் DDO LETTER
2 . கடிதத்தில் பழைய பணியின் DDO NO AND EXTN (pues or Aided ) பிறகு மாற்றம் செய்ய வேண்டிய DDO NO AND EXTN (EDN) பள்ளியின் பெயர் குறிப்பிட வேண்டும். 
கீழே data center பதில் கடிதம்



No comments: