Thursday, August 28, 2014

14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்.தினகரன்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

                                                                     

 7 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். 14,700 ஆசிரியர்களில் 822 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: