Saturday, August 9, 2014

TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை விளக்கம்.

பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை.


ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
இவர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் மட்டும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். (இவர்கள் மதுரை, தின்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டுமே உள்ள எம்.பி.சி அல்லது டி.என்.சி இனத்தை சார்ந்தவர்களாக பெரும்பாலும் இருப்பர்.)தங்கள் சாதி சான்றிதழில் ”பிரமலை கள்ளர்” என குறிப்பிடாமல் - ”கள்ளர்” என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தால் அவர்கள் இத்தகைய முன்னுரிமைக்கு தகுதியானவர்களா என ஆசிரியர் தேர்வு வாரிய மைய அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.

No comments: