Monday, August 11, 2014

TET Paper 2 Selection List Published Now

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Provisional Selection list of Candidates DSE / DEE


        இப்பொழுது பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைக்கான தேர்வு பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது. விரைவில் மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் பிற்படுத்தப் பட்ட, ஆதி திராவிடர் நல வாரியப் பள்ளிகளுக்கான இறுதிப் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பலரும் தாள் 2க்கான பணி நியமனத்தை தவிர்க்க வாய்ப்புள்ளதால் தாள் 2க்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

           தேர்வு செய்யபட்டவர்களுக்கு நீங்கள் வெய்டேஜ் கட் ஆஃப் உள்ளே இருப்பதாக தகவல் காட்டுகிறது. தேர்வாகதவர்களுக்கு நீங்கள் வெய்டேஜ் கட் ஆஃப் உள்ளே இல்லை என்று காட்டுகிறதே தவிர நீங்கள் தேர்வாகவில்லை என்று காட்டவில்லை. இதன் மூலம் இன்னும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வரும் என்று தெரிகிறது. 

No comments: