Thursday, August 28, 2014

14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்.தினகரன்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

                                                                     

7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்.தமிழக அரசு செய்திக் குறிப்பு.

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன.

                                                                                           

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?


கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம்செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி. கலப்புத்திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.


Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

7 பேருக்கு பணி நியமன ஆணை:

Thursday, August 21, 2014

TRB TNTET Paper 1 Vacancy Notification published.

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.

           
சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

Wednesday, August 20, 2014

நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

     
நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்-Dinamani News
கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு



1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர்

           
TNTET தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல் - தினமலர்.

TRB: Asst Professor in Engineering Colleges Recruitment

TRB - Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 - Click here for Prospectus and Syllabus

Sunday, August 17, 2014

ஆசிரியர்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் - தினமலர்

         தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Saturday, August 16, 2014

ரசிக்க வைக்கும் ராட்சத குகை...




டி.இ.டி.,யில் புதிய 'வெயிட்டேஜ்' முறை : பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிப்பு


முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன: எஸ்.ராமகிருஷ்ணன்

நாட்டின் பல்வேறு வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் யுவ சக்தி இளைஞர் நல அமைப்பு சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி! - விகடன்

இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் இணைய சீண்டலுக்கு (சைபர்புல்லிங்) எளிதான தீர்வை முன் வைத்து வியக்க வைத்துள்ளார் 14 வயதான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அமெரிக்கமாணவி திரிஷா பிரபு. கூகுள் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் அறிவியல் போட்டியில் இந்த தீர்வை முன் வைத்து அவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்.


10th Science Evaluation book back question bank

TNPSC இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு..

Counselling Schedule & Date-Wise vacancy position

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013-2014

COUNSELLING SCHEDULE
(JA - III PHASE, TYPIST - II PHASE AND STENO- I PHASE)
SL.No.
PARTICULARS
NAME OF THE POST
JA
(III PHASE)
TYPIST
(II PHASE)
STENO
(I PHASE)
1.Counselling Schedule
2.
List of Register Number of Candidates provisionally admitted for Certificate Verification and Counselling
3.Department/Unit-wise Vacancy position
4.Communal Category wise Vacancy Position
Note: Kindly refer updates regarding Community wise/Post wise vacancies available in the above link. After confirming the vacancies, candidates are requested to come for Group-IV Certificate Verification/Counselling on the communicated date.

‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்



கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல் பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது.

12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம் அமைச்சர் வீரமணி தகவல்.

         
திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.

விடைத்தாள் பக்கங்கள் மாயம் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

             
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என்னுடைய மகன் பிரகாஷ், புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதினார். 

12th Latest Chemistry Study Material Collection

12th Latest Chemistry Study Material Collection


Click Here For Download Other Previous Study Materials 

Monday, August 11, 2014

ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிபெற்று ஆசிரியை சாதனை -- தினகரன்

          
முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேனி ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.

விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்


   
விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் --- தினமணி நாளிதழ்

PG TRB Selection List Published (After CV List)

TET Paper 2 Selection List Published Now

தேர்வான அனைவரும் கீழ்கண்டவற்றை தயாராக வைத்திருங்கள்!

        
தேர்வான அனைவரும் உங்கள் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக வைத்திருங்கள்.


Sunday, August 10, 2014

மொத்த அமைச்சர்கள்

பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல் மற்றும் உள்துறை

Saturday, August 9, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப்பேருந்து சலுகைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு எதுமாதிரியான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன?
கால் செயல் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதுபோல் கை, கால் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால், கை ஆகிய உபகரணங்களும், பள்ளி மாணவ, மாணவியருக்கு நவீன செயற்கை கை, கால் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெற கல்வி நிறுவனத்திடமிருந்து மாணவ, மாணவியர் சான்றிதழ் மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

         ந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு இன்று (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது.

போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி ஆணை!

         
உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

NTET : paper 2 weigtg for relaxtn mbc cndidats for 2 districts...

NTET : paper 2 weigtg for relaxtn mbc cndidats for 2 districts...


paper 2 weigtg for relaxtn mbc cndidats for 2 districts...

TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை விளக்கம்.

பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை.


ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

RTI: TNTET - Paper 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - RTI Letter

RTI - QUESTION 


D.T.ED + B.A(TAMIL) = NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER

B,LIT + TPT =  ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER 

D.T.ED + B.LIT =  ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER 

D.T.ED + B.A(ENGLISH) = NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER

செப்டம்பரில் 2வது கவுன்சிலிங்?

        
1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்!

TNTET: Paper 1 வெயிட்டேஜ் மார்க், தமிழ் வழியில் பயின்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி.

          
ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெளியிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலில் ஒரு சிலருக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

TNTET - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்

         
பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்.
10 நாள்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்களுக்கான இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்இடைநிலை., பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும்முதுநிலைப்பட்டதாரி,ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.

Friday, August 8, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், சான்றிதழ் சரிப்பார்ப்பு 14ம் தேதி முதல் நடக்கிறது

TNTET - ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் - தினமணி

          
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.

TNTET - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்

        
பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்.

Wednesday, August 6, 2014

உலகம் அணுகுண்டால் பெரும் அழிவை சந்தித்த தினம் இன்று


ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

TRB PG: இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

       TRB PG :இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பாடங்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.     அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் 2013 ஜூலை 21ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது.

TET இறுதி பட்டியல் வெளியிட்ட பின்பே, PG TRB இறுதிபட்டியல் வெளியிடப்படும்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில்விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது.

TNTET: கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா? தினமலர்


         இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.
         இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.

TRB TNTET Paper 1 Weightage Check Dates & Notifications Published Now

TRB TNTET Paper 1 New Weightage Check Individual Quires & Notification Published Now Click Here

Tuesday, July 29, 2014

TNTET:ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!


ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.

Study Material

10th Latest Study Material & Model Questions


Model Test Questions
Thanks to Mr. A. Sundaramoorthy, B.T.Asst., GHSS, KanniPatti, Dharmapuri Dt.

For Download our Previous Study Material - Click Here

PG TRB Materials

STUDY MATERIALS

TET Study Materials

Sunday, July 20, 2014

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வை சுமார் 1.62 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வு கூடங்கள் அனைத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மாநில அரசு மூலம் தேர்வு செய்யப்படும் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

WELCOME

அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்